எந்தக் கலைஞனும் அவளைச் சிலை வடிப்பான் எந்தப் புலவனும்...
எந்தக் கலைஞனும் அவளைச் சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
அந்த இயற்கையும் அவள்மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம் செல்லும்
-வாலி