வெண்டுறை .. செந்நிறக் கனிபல கண்ணில் தெரிய என்னிரு...
வெண்டுறை ..
செந்நிறக் கனிபல கண்ணில் தெரிய
என்னிரு கரத்தில் எடுத்ததில் ஒன்றை
நசுக்கிப் பார்க்க தெறித்தன மண்ணில்
பொன்னிறக் காசுகள் சில
வெண்டுறை ..
செந்நிறக் கனிபல கண்ணில் தெரிய
என்னிரு கரத்தில் எடுத்ததில் ஒன்றை
நசுக்கிப் பார்க்க தெறித்தன மண்ணில்
பொன்னிறக் காசுகள் சில