ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகள் சிறை...
ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை, 100 கோடி அபராதம். முதலமைச்சர் பதவி பறிக்கப்படும். வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் மேலும் ஒரு ஆண்டு முதல் ஏழு ஆண்டு வரை சிறை தண்டனையும் வழங்க வாய்ப்புள்ளது.
அவர் தண்டனை காலம் முடியும் காலத்தில் இருந்து ஆறு வருண்டங்களுக்கு முதலமைச்சர் ஆகா முடியாது. தண்டனை 2 ஆண்டு என்றல், 8 ஆண்டுகளுக்கு முதலமைச்சர் ஆகா முடியாது.
ஜெயலலிதா சார்பாக உயர் நீதி மன்றத்தில் முறையீடு செய்யலாம் என்றாலும் அதன் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வரும் வரையில் அவரால் பதவியல் நீடிக்க முடியாது. அதற்கு பல ஆண்டுகள் ஆகலாம்.
சென்னையில் உட்பட தமிழகம் முழுவதும் கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன. முன்னால் முதல்வர் கருணாநிதியின் வீட்டின் முன்பு கலவரம்.
- மேலும் திருச்சி, மதுரை, கோவை உட்பட பல இடங்களில் ஆதீமுக தொண்டர்கள் ரகளை, கலவரம்.
- காங்கிபுராதில் பேருந்துக்கு தீ வைப்பு
- திருச்சியில் பேருந்து மீது கல்வீச்சு, சில பயணிகள் காயம்.
மக்கள் பீதி. சட்ட ஒழுங்கை பாதுகாக்க காவல்துறை முழுமுயற்சி எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்ட ஒழுங்கு சூழ்நிலை குறித்து மத்திய அரசு ஆளுநரிடம் தகவல் கேட்டுள்ளது.
இந்த வன்முறை செயல்பாட்டால் மக்களுக்கு இவர்கள் என்ன காண்பிக்க விரும்புகிறார்கள் என்று தெரியவில்லை.
வழக்கின் விபரங்கள்..
அடுத்த முதல்வர் யார்.