எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவுக்கு ஆதரவாக திரையுலகினர் உண்ணாவிரத போராட்டம்.....

ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவுக்கு ஆதரவாக திரையுலகினர் உண்ணாவிரத போராட்டம்..
அதில் ஒருத்தர் சொல்லுறாரு ,"ஜெயலலிதா அவர்கள் திரை உலகத்தை சார்ந்தவர் ஆகையால் அவருக்கு ஆதரவாக போராடுகிறோம் என்று."
திரை உலகில் எவன் ஊழல் செஞ்சாலும் அதரவா போறாடுவீங்க !!!!
அப்புறம் எதுக்குடா சூரியன் ,சத்ரபதி,அய்யா மாதிரி படத்துல நடிக்குறீங்க ????????

பதிவு : அருண்ராஜ்
நாள் : 30-Sep-14, 3:05 pm

மேலே