காலை வணக்கம் .. கலி விருத்தம் .. ஆவி...
காலை வணக்கம் ..
கலி விருத்தம் ..
ஆவி பிடிக்க ஆவல் என்றேன்
பாவி உனக்கு பைத்தியம் என்றாள்
மூடி வைத்து ஆவி பிடிக்க
ஓடி மறையும் மூக்கடைப் பென்றேன்
காலை வணக்கம் ..
கலி விருத்தம் ..
ஆவி பிடிக்க ஆவல் என்றேன்
பாவி உனக்கு பைத்தியம் என்றாள்
மூடி வைத்து ஆவி பிடிக்க
ஓடி மறையும் மூக்கடைப் பென்றேன்