தயவு செய்து அனைவரும் நாலு பேருக்கு உதவவில்லை என்றாலும்.,சுயநலம்...
தயவு செய்து அனைவரும் நாலு பேருக்கு உதவவில்லை என்றாலும்.,சுயநலம் தவிர்த்து சிறிது பொது நலமாக இருக்க கற்று கொள்ளுங்களேன்! இன்று அதிகமாக சுயநலம் உள்ளவர்களே! அவர்களை பார்த்தல் ஏனோ மனம் குமுறுவது உண்மை!