என் ஆசான் வாலியின் வாலிப வரிகள்:: பாய்ஸ் படத்துக்கு...
என் ஆசான் வாலியின் வாலிப வரிகள்::
பாய்ஸ் படத்துக்கு அவர் எழுதிய வரிகள் ...
LUCK கால் கிலோ...
LOSS கால் கிலோ..
LABOUR கால் கிலோ..
சேத்துக்கோ
பக்தி கால் கிலோ
ஹோப் கால் கிலோ
Talent கால் கிலோ
எல்லாம் தான் சேர்த்து கட்டினால்
பெரிய பொட்டலம்
Secret of success !!!!!!!!!!