இவ்ளோ பேரு வேண்டியும், விரதமிருந்தும, அங்கப் பிரதட்சிணம் செஞ்சும்...
இவ்ளோ பேரு வேண்டியும், விரதமிருந்தும, அங்கப் பிரதட்சிணம் செஞ்சும் அம்மாக்கு ஜாமீன் கிடைக்கலன்னா,
ஒன்னு கடவுள் இல்லை. அப்படியில்லன்னா
கடவுளேக்கு இது ஊழல்ன்னு தெரிஞ்சிருக்கு.