எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதல் தோல்வியை விட அதிகமான வலி எது தெரியுமா?...

காதல் தோல்வியை விட
அதிகமான வலி
எது தெரியுமா?

முறுக்கு தின்னும்போது
"நறுக்" ன்னு நாக்கை கடிசிக்கிட்டா
வருமே அதுதான்....

[படித்ததில் ரசித்தது...]

பதிவு : ஜின்னா
நாள் : 13-Oct-14, 9:46 pm

மேலே