எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இரு பக்கத்திலிருந்தும் நசுக்குதல். மனம் வலிக்கிறது. உறவுகள் -...

இரு பக்கத்திலிருந்தும் நசுக்குதல். மனம் வலிக்கிறது. உறவுகள் - நண்பர்கள் வெளியே விட மறுக்கின்றனர். தேசிய, மாநில அரசியல் கட்சிகள் பொது வாழ்க்கைக்கு வருமாறு வலியுறுத்துகின்றனர். இப்போது எதையும் எளிதாக மறுக்க முடியவில்லை. மனம் அப்படியே தடுமாறுகிறது. எதிர்வினை - அனைத்து வழிகளிலும் அழுத்தம் கொடுத்து இழுக்க முயற்சிப்பது அவர்களது தன்னல அரசியலுக்காக- இங்கே அரசியல்வாதிகள் அதிகாரத்தை அவர்கள் கைப்பற்ற ஒவ்வொரு வகையான தந்திரத்தை ஏற்பாடு செய்து நாடகமாடுகின்றனர். அவரோ மூப்பனார் கலைஞரிடம் சரியான பாடம் படித்தவர். நேர்மையானவர்களைகண்டுபிடிக்க முடியவில்லை. கண்டுபிடித்து சொன்னாலும் தனது ரசிகர்கள் மக்கள் மூலம் வரும் செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டு தன்னையே மறுபுறம் பலவீனமாக்கியதை உணர்ந்து விட்டார். குழப்பத்தை ஏற்படுத்தி அவரை வலியுறுத்தி இழுப்பது சாத்தியமா தெரியவில்லை? ஆனால் ஒரே விஷயம், இந்த நாடகம் லிங்கா படம் வெளியானல் தெரியும். இன்னும் அவர் அமைதி - தனிமை தியானம் விரும்புபவர். எனவே அரசியல் பிரவேசத்தை தவிர்ப்பார்.

பதிவு : Kamuismail Ismail
நாள் : 17-Oct-14, 8:15 am

மேலே