எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஞாயிறு வந்தால் பயத்தைக் கொடுக்கும் திங்கள் பணியால் அசதி...

ஞாயிறு வந்தால் பயத்தைக் கொடுக்கும்
திங்கள் பணியால் அசதி கொடுக்கும்
செவ்வாய் முழுதும் கலக்கம் கொடுக்கும்
புதன் கிழமையோ பொறுமையாய் நகரும்
வியாழன் வந்தால் வீடே மறக்கும்
வெள்ளிக் கிழமை கொஞ்சம் நிம்மதி
சனியே மிகவும் பிடித்த கிழமை
எப்போது மாறுமோ இந்த நிலைமை????

நாள் : 18-Oct-14, 3:25 pm

மேலே