எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விழாக் கால கடன் வருசம் பூரா தீபாவளி இருந்தா...

விழாக் கால கடன்

வருசம் பூரா தீபாவளி
இருந்தா எப்படி இருக்கும்
என்று கேட்ட பையனுக்கு
பதில் சொல்லத் திரியாமல் முழித்தார்
பக்கத்து வீட்டில்
கடன் வாங்கிய
தந்தை.

சுசீந்திரன்.

நாள் : 21-Oct-14, 9:21 pm

மேலே