எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

p≠mf உந்த மாற்ற விகிதம் முரண் படுகிறது பிரயோகிக்கப்...

p≠mf

உந்த மாற்ற விகிதம்
முரண் படுகிறது
பிரயோகிக்கப் பட்ட
விசையுடன்...
விதிகள் மாறுகின்றன
விஞ்ஞானியைக்
காணவில்லை.

பதிவு : உமை
நாள் : 21-Oct-14, 11:39 pm

மேலே