என் மனமார்ந்த தீப ஒளி திருநாள் வாழ்த்துகளை இந்தியா...
என் மனமார்ந்த தீப ஒளி திருநாள் வாழ்த்துகளை இந்தியா ராணுவத்துக்கு தெரிவித்து கொள்கிறேன்.. இவர்கள் இல்லை என்றால் நாம் இந்த தீப ஒளி திருநாளை நிம்மதியாக கொண்டாட முடியாது.. எல்லோருக்கும் என் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்...