எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நாம் நேசிக்கும் ஒருவர் நம் அன்பை புரிந்து கொள்ளாமல்...

நாம் நேசிக்கும் ஒருவர் நம் அன்பை புரிந்து கொள்ளாமல் நம்மை விட்டு பிரிந்தால்!
* முதல் நாள் அழுதிடுங்க,

* இரண்டாம் நாள் கவலைபடுங்க

மூன்றாம் நாள் சிந்தியுங்கள்!
*
நம் பாசத்திற்கு சிறிது கூட அருகதை இல்லாத ஒருவருக்காக நாம் கவலை கொள்வதில் என்ன இருக்கிறது!


நன்றி : தினகரன் நாளிதழ்

நாள் : 23-Oct-14, 7:28 pm

மேலே