அவசரம் ! அவசரம் ! கோவை காந்திபுரம் PSG...
அவசரம் ! அவசரம் !
கோவை காந்திபுரம் PSG மருத்துவமனையில் உள்ள சேகர் என்பவருக்காக 4 யூனிட் A negative வகை இரத்தம் அவசரமாக தேவைப் படுகிறது.
55 வயது பெரியவருக்கு கல்லீரல் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சைக்கு தான் இரத்தம் தேவைப்படுகிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி, A நெகடிவ் கிடைக்கவில்லை என்றால், O நெகடிவ் BLOOD கிடைத்தாலும் சரி .....
Please HELP
. .
தொடர்புக்கு 8754995255 , 7373445869
தகவலுக்கு நன்றி : முகநூல் நண்பர் (ரொபீனா)
# சரிப்பார்க்கப்பட்ட உறுதியான தகவல்...!