இன்று... அக்டோபர்31 ◾1875 - இந்திய விடுதலைப் போராட்ட...
இன்று... அக்டோபர்31
◾1875 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் #வல்லபாய்_பட்டேல், அவர்களின் பிறந்தநாள் (இ. 1950).
◾1984 - முன்னாள் இந்தியப் பிரதம மந்தரி #இந்திரா_காந்தி அவர்களின் நினைவுநாள் (பி. 1917).