எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~கமல் 60~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நீ சினிமா துறையில் பிழைப்பு நடத்துவன்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~கமல் 60~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நீ சினிமா துறையில் பிழைப்பு நடத்துவன் மட்டும் இல்லை .. அந்த துறையில் உச்சத்தை தொட்டு தமிழனுக்கு பெயரும் புகழும் ஈட்டு தந்த மகா கலைஞன் .தமிழ் மேல் நீ வைத்த பற்று வேறு எந்த நடிகனும் வைக்காத பற்று அதனால் தான் என்னவோ தமிழ் சினிமா கரையான் பிடிக்காத புற்று . நீ எழுதிய தமிழ் வெண்பா அது நீ தமிழ் மேல் வைத்த அன்பா பலர் நெஞ்சத்தில் தைத்தது அம்பா என்றும் இருக்க வேண்டும் நீ தெம்பா இது நான் வரையும் உன் பிறந்தநாள் வாழ்த்துபா...

பதிவு : அருண்ராஜ்
நாள் : 7-Nov-14, 9:44 am

மேலே