காலை வணக்கம் .. வானம் பொழிய பூமி குளிரும்...
காலை வணக்கம் ..
வானம் பொழிய பூமி குளிரும்
பூமி குளிர பயிர்கள் செழிக்கும்
பயிர்கள் செழிக்க உயிர்கள் வாழும்
உயிர்கள் வாழ உண்மை புரியும்
காலை வணக்கம் ..
வானம் பொழிய பூமி குளிரும்
பூமி குளிர பயிர்கள் செழிக்கும்
பயிர்கள் செழிக்க உயிர்கள் வாழும்
உயிர்கள் வாழ உண்மை புரியும்