கண்ணீர் துளிகள் கரைய காயம் கண்ட இதயம் காதல்...
கண்ணீர் துளிகள் கரைய
காயம் கண்ட இதயம்
காதல் வலைஇல் சிக்கி
காலம் கரைய உடன் தேய்ந்ததே .......
பறவை போல பந்தம் சுற்றி வர பாடிதிரிந்தேன்
இன்றோ இறகை உடைத்து இதயம் நொருங்க சுற்ற வைத்தது ஏணோ..........
நிலவுதனை கார்மேகம் மறைக்கும் உலகம் இருல......
நினைவுதனை நீ மறைத்தாய் என் வாழ்க்கை இருல ......
விரும்பியபின் சுழலவைத்தாய் பம்பரம் போல
விலகியபின் சுர்ரவைத்தாய் பைத்தியம் போல.....
சிரித்து சிரித்து சிதரவைத்தாய்
சிந்திய கண்ணீர் காயும்முன்னே
கண்கள் இரண்டை பறித்து விட்டாய்.......