எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

------------------ எழுத்தாளர்களே ...அதிசயம் (அதிர்ச்சி) .ஆனால் உண்மை ------------------------------...

------------------ எழுத்தாளர்களே ...அதிசயம் (அதிர்ச்சி) .ஆனால் உண்மை ------------------------------

உங்கள் கவிதைகளை பத்திரிகை / ஊடகங்களுக்கு அனுப்புவதாக இருந்தால் முதலில் அனுப்பி விட்டு அதில் வந்த பிறகு எழுத்தில் பதிவு செய்யுங்கள் .

என் சமிபத்திய எழுத்து கவிதைகள் வேறு பெயர்களில் இணையங்களில் பதிவு ஆன இணைப்புகள் கீழே .இன்னும் தோண்டினால் எத்தனை நகல்கள் வருமோ தெரியாது . எனக்கு எழுதுவது தொழில் இல்லை .ஆனால் நம்மில் சில பேருக்கு அது லட்சியமாக , கனவாக இருக்கலாம் . கவனமாக இருங்கள் .

https://plus.google.com/101225903415480206307/posts

http://kathiravan.com/%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D123/

http://thamizhalkavithaigal.blogspot.in/2014/10/blog-post_82.html

http://thamizhalkavithaigal.blogspot.in/2014/10/blog-post_16.html

http://thamizhalkavithaigal.blogspot.in/2014/10/blog-post_10.html

திருத்தி பதிவு செய்கிறேன் மறுபடியும் . உங்கள் எல்லார் கவிதையும் காபி அடிக்கப் பட்டிருக்கிறது மேல் உள்ள வலை பூக்களில் , இணைய தளங்களில் .பாருங்கள் .....
இன்னும் அதிர்வுகளுக்கு நீங்கள் செய்ய வேண்டியது .. உங்கள் கவிதை வரிகளில் இரண்டை காபி , பேஸ்ட் செய்து google search செய்யுங்கள் ...அத்தனை போலிகளும் வெளியே வரும் .

உதாரணத்துக்கு தங்கை மகிழினி 31 ஆகஸ்ட் 2014 இங்கு அண்ணாவிற்காக கவிதை பதிக்கிறார் .
கீழுள்ள வலையில் செப்டம்பர் 1 அந்த கவிதை காபி அடித்து விட்டனர் .லிங்க் பாருங்கள் .
http://thamizhalkavithaigal.blogspot.in/2014/09/blog-post_65.html

எழுத்து தளம் தன் பங்கை செய்ய வேண்டும் இதை தடுப்பதற்கு .
......................................................................................................................................................................................................
மறுபடியும் திருத்தி பதிவு - "டே பொறம்போக்கு எண்டா நாயே இன்னொருத்தர் கவிதைகளை எடுத்து உன்னோடதுன்னு பதிவு பண்றே ...first delete everything . இல்லன்னா உன் மேல சென்னை / பெங்களூர் / ஹைதராபாத் நீதி மன்றங்கள்ல copy rights சட்ட படி வழக்கு பதிவு பண்ணி உள்ள தள்ள வேண்டி வரும் . உனக்கு இன்னிக்கு ராத்திரி வரைல தான் டைம் குடுக்கறேன் ."
அப்படின்னு செய்தி அனுப்பிட்டு வந்து இருக்கேன் .

நாள் : 19-Nov-14, 8:42 am

மேலே