எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பள்ளி மாணவர்களின் .. உதவித்தொகையை உருவிய , தலைமை...


பள்ளி மாணவர்களின் ..
உதவித்தொகையை உருவிய ,
தலைமை ஆசிரியர்கள் ..


எங்கே ?

அட நம்ம தமிழ்நாட்டில் தான் ..

எத்தனை தலைமை ஆசிரியர்கள் ??

68 பேர் ..

எவ்வளவு தொகை ?

63 லட்சம் ..

அம்மாடியோவ் ...!!

சட்டம் என்ன சொல்கிறது ?

சம்பள உயர்வு ரத்து ..

கல்வியும் கல்விகூடங்களுமே ,
நாட்டின் முன்னேறத்துக்கு துணை ..

என்றான் ,
பஞ்ச சீல கொள்கை தனை வகுத்தவன் ..

இன்று விலைமகளினும் கேவலமான நிலை ..

நாடும் நாட்டு மக்களும் ,
நாசமாய் போகட்டும் என்றான் ஒருவன் ..

அதே எண்ணம் போலும் இவர்களுக்கும் ...!!

மனிதக் கழிவுகளை உண்ணும் ,
புதுப் பிறவிகள் ...


நாள் : 19-Nov-14, 3:03 pm

மேலே