தோழர்களே... இன்றுடன் நானும் ப்ரியாவும் திருமணம் செய்து ஓராண்டு...
தோழர்களே...
இன்றுடன் நானும் ப்ரியாவும் திருமணம் செய்து ஓராண்டு நிறைவடைகிறது ! நாளைமுதல் எங்கள் திருமண வாழ்வின் இரண்டாம் வருடத்தில் அடியெடுத்து வைக்கின்றோம் !
எங்களின் கல்யாண பரிசு துளசி பாரதி படத்தில் !