எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இது நமது தளத்தில் உறுப்பினராக உள்ள தோழர் ராம்...

இது நமது தளத்தில் உறுப்பினராக உள்ள தோழர் ராம் வசந்த் குறிப்பிட்டுள்ள விசாலாட்சி என்பவருடைய தமிழ்கவிதைகள் என்ற இணைய முகவரி. இதில் உள்ள கவிதைகளின் தலைப்புக்கள் கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது. கவிதையை திருட்டுக் கொடுத்தவர்கள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.
இது தொடர்பான எனது கேள்விக்கு,அவர்களின் அறிவுபூர்வமான பதிலைக் கேட்டு எனக்குப் புல்லரித்து விட்டது. உங்களுக்கும் அப்படியான அனுபவம் தேவை எனில், நீங்களும் கேள்விகள் கேட்கலாம்.
விசாலாட்ச்சியின் பதிலில் இருந்து எனக்கு ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது. தூங்குபவரை எழுப்பிவிடலாம்.தூங்குவது போல நடிப்பவரை எழுப்ப முடியாது என்று சொல்வார்கள்.அதன் நேரடி அனுபவம் இன்று கிடைத்தது..!

http://thamizhalkavithaigal.blogspot.ae/2014/07/blog-post_74.html
---------------------------------------------------------------------

Thursday, 24 July 2014

கையாலாகாத கடவுளாய்...!

தலைவாரிப் பூச்சூடி
பாடசாலைக்கு செல்ல முடியாப் பிள்ளை..
எழுதுகோலேந்தும் கையில்
கயவரின் நாக்கு போலொரு சாட்டை..

வரிவரியாய் எழுதுமிடமாய்
மாறிப்போன பிஞ்சு முதுகு..
இனிமைத் தமிழாய்
பேசும்வாயில் பிச்சைக்குரல்..

வறுமையின் வரிகளென
வாசிக்கும்போது கசியும் இரத்தத்துளிகள்..
சுதந்திரத்தின் கேவலத்தை
நிரூபிக்கும் உயிர் சாட்சிகள்..!

என் கடவுளேயென
ஒற்றை ரூபாய்க்காய் எம்மையழைத்து
நீளும் கைமுன் உள்ளம்குறுகுதடா..!

கடவுளின் படைப்பில்
பாவப்பலன் இதுவென்றால்
அவனைத் தூக்கில் போடும்வரை
அடித்துக் கொள்ளடா கண்மணி..!

பிள்ளை வயிற்றுப்பசியடங்க
வழிகாணா வல்லமைமிக்க
சுதந்திரநாட்டின் அதிகாரமையங்களின்
செவிட்டில் அறையும் வரை..!

உனது ஒவ்வொரு அடியும்
மனித நாகரீகத்தின் மீதுவிழும்
அடியாகவே இருக்கட்டும்
அடித்துக் கொள்ளடா கண்மணி..!

மெத்தப்படித்த மேதாவிகளாய்
உனக்கான.. கவியெழுதவும்
கண்ணீர் சிந்தவும் நாங்களிருக்கிறோம்
கையாலாகாத கடவுள்களாய்..!

Posted by visha lachi at 02:44
-------------------------
Nila Suriyan1 day ago - Shared publicly

இது எனது அண்ணன் பொள்ளாச்சி அபி அவர்களின் படைப்பு.
Translate



1
· Reply

Nila Suriyan1 day ago - Shared publicly

இந்த கவிதை உங்களோடது அல்ல, ஆசிரியரின் அனுமதி இன்றி இதை நீங்கள் உங்கள் தளத்தில் பதிவு செய்தது குற்றம். எழுதியவர் என்று ஆசிரியரின் உண்மையான பெயரையாவது பதிவு செய்து இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட முறையற்றத் தன்மையை உடனடியாக இருத்துங்கள். அடுத்தவர்களின் உணர்வுகளை திருடுவது மாபெரும் குற்றம். நீங்கள் திருடிய பதிவுகளை எல்லாம் உடனே நீக்குங்கள்.

இது எச்சரிக்கை.
Read more · Translate



1
· Reply

Mani Ramamurthi24 minutes ago




அட நிலா தோழரே ..தளத்தில் இருந்து கிட்டத்தட்ட 350 படைப்புகள் திருடி இருக்கிறார்கள் இவர்கள் ..உங்களுடைய , என்னுடைய , கலையுடைய , கார்த்திகா வுடைய, பட்டியல் பெரிது தோழா 
--------------------------
Akbar Akbar commented on a post on Blogger.
Shared publiclyYesterday 9:37 PM

மதிப்புக்குரிய visa lachi அவர்களுக்கு, இது மற்றொரு இணைய தளத்தில் நான் எழுதிய கவிதை. நீங்கள் மறுபதிவு செய்ததில் மகிழ்ச்சியே.. ஆனால்,உங்கள் சொந்தப் படைப்பு போல இங்கு பதிந்து இருப்பதுதான் மனத்தைக் காயப் படுத்துகிறது. நீங்களும் ஒரு படைப்பாளியாக இருக்கும் பட்சத்தில்,மற்றவரின் படைப்புகளைஎடுத்து தங்களுடையது போல பதிவதில் உங்களுக்கு குற்ற உணர்ச்சி எதுவும் இல்லையா..?
உடனடியாக, இந்தப் பதிவை நீக்குங்கள் அல்லது எனது பெயரை இதில் இணையுங்கள்..

நல்ல கவிதைகள் உங்களுக்குப் பிடித்து இருந்தால்.,உங்கலுக்கு சொந்தமாகவே ஒரு ப்ளாகை துவங்கி,அதில் மற்ற கவிஞர்களின் நல்ல படைப்புகளை அவர்களின் பெயரோடு பதிவு செய்து,அதனை கவிதைகளுக்கான ஒரு சிறப்பு வாய்ந்த ப்ளாக் ஆக மாற்றி விடுங்கள். அது மட்டும் நடந்து விட்டால், பின்னர் உங்கள் ப்ளாகைத் தேடி மற்ற கவிஞர்களும் வரக் கூடும் வாழ்த்துக்கள்..!

அன்புடன் பொள்ளாச்சி அபி.
Translate

கையாலாகாத கடவுளாய்...!
thamizhalkavithaigal.blogspot.com
1visha lachi's profile photoMani Ramamurthi's profile photo

visha lachi
8:56 AM

vanakam akbar sir..enoda yeanatha na solidarean ithu thapa irundha manichuduga..na 1ru kavithai virumbi nalla kavithaigala net la search pani yeaduthu na suvaikara tamil thean thulikala mathavagalum suvaikanumnu atha blog ah kudukarean niraiya pear atha virumburaga..nega keata qus crt tha athavathu avaga name ah podalam nu bt unmaiya yaaru andha kavithaiya yealuthirukaganu yeapti sir solla mudiyum?nalla kavithaiya kavithai thokupa tharanum aptingarathu en aasai sir..ithu thavara irundha manuchuruga..

Mani Ramamurthi
8:15 PM
1

உண்மையா யாரு அந்த கவிதைய எழுதியிருப்பார்னு எப்படி சார் சொல்ல முடியும்?
ஆஹா என்ன கேள்வி ?
இந்திய காபி ரைட் / dmca சட்டம்
தெரியுமா ?
யார் எந்த தேதியில் முதலில் பதிவு செய்தார்களோ அந்த படைப்பு அவர்களுக்கே சொந்தம் .அவர்கள் உங்களுக்கு முன்னமே படைப்பை பதிவு செய்த தகவலை உங களுக்கு தெரிவித்து உங்களை நீக்க சொல்லி கேட்டால் நீங்கள் நீக்க வேண்டும். .இல்லையென்றால் உங்கள் மீது வழக்கு தொடர முடியும் மேற்கூறிய சட்டங்களின் படி.
Translate

Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Share to Pinterest


Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
Total Pageviews

3995
About Me

My Photo
visha lachi

View my complete profile
Follow by Email


Blog Archive

▼ 2014 (387)
► November (6)
► October (20)
► September (101)
► August (109)
▼ July (151)
நீ இல்லை என்றால்
தேவை
என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி
நிழல் படங்களை
நீங்காத நினைவுகள்
நான் குற்றவாளியே
ஓவியங்கள்
நட்பும் கற்று மறப்பதுவோ
சற்று இனிமையாக
திருத்தப்படவேண்டிய தீர்ப்புகள்
தொடரும்
ஞானத் தீ
மௌனமே
அறிவுரை
கேள்வி ஞானம்
விடிவை தேடி
திறக்க மறுக்கும் கதவுகள்
வினோத தம்பிபாசம்
எறும்புகள் பட்டினி
காதலின் மீதம்
பள்ளி வகுப்பறை
கவிதை
தெருக்குழாய்
வறுமை
அமைதி கொள் மனமே
என்னை மன்னித்து விடு
அவளில்லாத குறை மட்டுமே
பு(எ)த்தன்
இனம்
முகில்களின் வழியே
சிகப்பு சட்டை
நீ இல்லாத நேரங்களில்
வலிகள்
கவிதை மூன்று வரி
கிறுக்கன் நான் கிறுக்கல் நீ
குழந்தைகள்
கண்ணாமூச்சி
காதல்
செங்கதிர்ச் சூரியனே
நிதிநிலை அறிக்கை
பள்ளித் துளி
காலைநேர நடைபயணம்
கல்லூரி
குமுறுகிறாள் ஒரு விதவை !
குழப்பம்
மேகங்கள்
நண்பனுக்கு பிறந்த நாள் கவிதை
தியானம்
சிறகு இழந்த வண்ணத்துப் பூச்சி
தீராத போர்
தேநீர் விடுதி
தேனோடும் செந்தமிழ் பாட்டு
ஆறா வடு
அறிவுரை
என் இனம்
தூக்கிட்டு தொங்குகிறது என் மரணம்
நாங்கள் இப்படித்தான்
நாடு என்ன சொல்லுமோ?
வித்த விலைக்கு
வாரி கொடுத்த காவிரி
தெய்வம் வாழ்வது எங்கே
மொட்டு
ஒரு துளியில் பயணம்
விமர்சன வீதியிலே!!!
கையாலாகாத கடவுளாய்...!
விலகிப் போகும் வாழ்க்கை
குற்றங்களை அன்பால் வென்றிடுவோம்
முகவரிகள்
யுத்தம் இல்லாத சப்தம்
நீ வாழ நான் பிறக்கவில்லை
கடை தெருவில்
நினைவுகள்
​வயதும் வயோதிகமும் வளர்வதுதான்
சிரிப்பு
""காதல்""
அவஸ்தை
தென்றல் வீச மறுக்கும்வரை
இவளுக்கு இவன்
ஆறுதல்
வண்ண மாறிலி
திருப்ப முடியவில்லை...
ஏன் மறுக்கிறாய்...
குடிசை வீடு
காத்திருக்கும் விடியல்...!
சொல்லவில்லை
எதுவும் பிடிக்கவில்லை உன்னால்
மகிழ்ச்சி
தென்றலில் நான் கலந்தால் சுவாசிபாயா என்னை
மழையோடு கண்ணீர் கலக்குதடி உனக்காக
உயிர் மட்டும் மிச்சமாய்
முள்ளிவாய்க்காலின் பிந்தைய நாட்களுக்காய் !
நிலத்துக்கு உடல் நலக் குறைவு......!
புகைப்பான் ( cigarette )
பிரிவு
அழியாச் சின்னம்
நினைத்தாலே வலிக்கிறது
(அ)நியாயம்
அலகுகளால் செதுக்கிய கூடு
காதலில் தோல்வியா??? - மறுத்துவிட்டாளா???
திரும்பிப் பார்
வலிகள் விற்பனைக்கு(அல்ல)
சுமையில்லா வாழ்வில் சுகமில்லை
காக்கைகள் கவனத்திற்கு..!!
ஒவ்வொரு பூவும் சொல்கிறதே
திசைமாறும் திருப்பங்கள்
அவன்தான் மனிதனே
அர்த்தமற்ற வாழ்க்கை
தேவை
பூக்களை பாடுகிறேன்
குடிகாரன்
மழை
சுமை தாங்கி
தாலாட்டிற்காக
மன்னிக்க மாட்டேன்
தவம்
புரிந்து கொள் அன்பே
மாற்று
பாசம்
எழுச்சி கொண்ட தமிழனின் பொங்கல் வாழ்த்து
காதலியே
கோபம்
வெற்றி
முயற்சி
காதல்
வெற்றிப்படிகள்
என்னை புரிந்தவள்
உழைப்பு
ஒருதலைக் காதல்
எரிகிறது
வயதான கடிதம்
கண்ணீர்த்துளிகள்
நிறுத்தப்போவதில்லை
கொஞ்சல்
பிரிவு
எங்கே விசுவாசி?
வீழ்ச்சியே எழுச்சி
எதிர்(பார்ப்)போடு
இதுவும் வேண்டும் என் தோழா
நண்பன்
நிலாச் சோறு
கள்ளத்தனம்
கண்ணாடி
முடிவுரை
தோற்று போய்விடுவீர்கள்
காதல்
திருவிழா
தவிப்பு
உயிரானவளே
கைரேகை கவிதை
உனக்கு தெரியுமா
கனவா?கண்ணீரா?

நாள் : 21-Nov-14, 8:42 pm

மேலே