நன்றி சொல்கிறேன் உங்களுக்கு.. எனது அருமை நண்பர்களே /...
நன்றி சொல்கிறேன் உங்களுக்கு..
எனது அருமை நண்பர்களே / நண்பிகளே...என்னுடைய கவிதைகள் / கதைகள் படித்து விட்டு கருத்து தெரிவித்தமைக்கும்..பாராட்டு தெரிவித்தமைக்கும்..மிக்க நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன்..இது போல் என் எல்லா படைப்புகளை படித்து மகிழ்ந்து...உங்கள் கருத்துகளை அள்ளி தெளித்து கொண்டே இருங்கள்..என்னை உற்சாக படுத்துவது உங்களிடம் தான் இருக்கிறது..மீண்டும் நன்றி சொல்கிறேன்....