எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தங்கை கயல் விழியின் எண்ணப் பதிவு கீழே முகநூலில்...

தங்கை கயல் விழியின் எண்ணப் பதிவு கீழே

முகநூலில் நம் கவிதைகள் திருட்டு போவதை கயல் கீழே பதித்து இருக்கிறார் . இதிலும் நம் அத்துனை கவிதைகளும் படைத்தவர் பெயர் இல்லாமால் . சிலவற்றில் அவர் நண்பர்கள் கேட்கிறார்கள் நீ எழுதியதா என . அவரும் ஆம் என்கிறார் .
http://eluthu.com/view-ennam/13837

இந்த நண்பருக்கு கிழ் கண்ட மெசேஜ் அனுப்பினேன் .

Hey Kulandren, I think this content is my intellectual property, and it can't be used without my permission. Could you please message me back about this or take it down .
இப்போது நீக்கி விட்டார் . என்ன செய்வது ? . நீங்கள் ஒவ்வொருவரும் சென்று அவனுக்கு மெசேஜ் செய்ய வேண்டும் . ப்ளீஸ் செய்து விடுங்கள் .

கடைசி செய்தி ( நன்றி கயல் ) - ஆள் கணக்கை முடக்கி ஓடி விட்டார் . நாம் ஒவ்வொருவரும் நம் எழுத்து குடும்பத்தின்
இள வீராங்கனை கயல்விழியை கண்டிப்பாய் பாராட்ட வேண்டும் . நன்றி கயல் .

நாள் : 22-Nov-14, 7:55 pm

மேலே