பரிசு உன்னை நான் மூலஸ்தானத்தில் வைத்து பார்க்க ஆசைப்பட்டேன்...
பரிசு
உன்னை நான் மூலஸ்தானத்தில் வைத்து பார்க்க ஆசைப்பட்டேன்
நீயோ என்னை உன் வாசலில் இருக்கும்
பிச்சைக்காரியாய் பார்க்க ஆசைப்படுகிறாய்
வாழ்வு கொடுத்த எனக்கு
நீ கொடுத்த பரிசு...