எதிர் கட்சியா....? எதிரிக் கட்சியா.....? தொடர்ந்து நாம் எதிர்...
எதிர் கட்சியா....? எதிரிக் கட்சியா.....?
தொடர்ந்து நாம் எதிர் கட்சிகளின் ஊடகங்கள் மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் நமக்கு நம் நாட்டில் எல்லாமே தவறாக நடப்பது போன்ற மாயை ஏற்படுகிறது. மற்ற ஊடகங்களும் sensational subjects-களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றன.
ஜனநாயகத்தில் எதிர் கடசிக்கு நாட்டை நல்லமுறையில் கொண்டு செய்வதில் ஒர் அடிப்படை கடமை உள்ளது. கொள்கை அடிப்படையில் எல்லா கட்சிகளும் மக்களுக்கு நன்மை செய்வதே முதன்மையாகக் கொள்வதல் அதை செய்வதில் நேரத்தை செலவிட்டால் நல்லது. மாறாக முழு நேர எதிர் கட்சி குறை கூறலால் ஒரு பயனும் நாட்டிற்கு இல்லை.
எப்படியெல்லாம் ஆளும் கட்சியை நம்பகத். தன்மையற்றதாக பரை சாற்றுகிரார்களோ அன்னிலையே எதிர் கட்சிகள் ஆட்சி அமைக்கும் பொழுது அவர்க்கும் நேரும்.
மூடியில்லாமல் கூடையில் ஏற்றுமதி செய்யப்பட்ட நண்டின் கதைதான் நினைவில் முட்டுகிறது.