எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நேற்று என் பின்னால் அவள் இன்று அவள் பின்னால்...

நேற்று
என் பின்னால்
அவள்

இன்று
அவள் பின்னால்
நான்


நேற்று நான்
காதலனாக இருந்தேன்

இன்று
கணவனாக இருக்கிறேன்


கவிஞர் வாலி

பதிவு : selvaravi87
நாள் : 27-Nov-14, 9:45 pm

மேலே