எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

@@@எண்ணங்கள் @@@ ஒருவரை பற்றி நாம் உயர்வாக பேசும்...

@@@எண்ணங்கள் @@@

ஒருவரை பற்றி
நாம் உயர்வாக
பேசும் போது நம்
எண்ணங்கள் மிகவும்
உயர்வாக பேசப்படும் ....

மற்றவர்கள் மனதில்
நாம் ஒருபடி
உயர்வாக இருப்போம் ...

ஆனால்

ஒருவரை பற்றி
தாழ்வாக பேசும்போது
நாம் மிகவும் மற்றவர்
மனதளவில் தாழ்வாக
பேசம்படுவோம் சமுதாயத்தில் ...

(அவரவர் குணநலன்களை பொறுத்து
இக்கருத்து அனைவருக்கும் அல்ல )

பதிவு : சங்கீதா
நாள் : 3-Dec-14, 5:35 pm

மேலே