ஏன் இப்படி? முழுவாழ்வில்(நிகழ்காலம்) முதல்காலில் உலகம் ரசித்தது நண்பர்கள்...
ஏன் இப்படி?
முழுவாழ்வில்(நிகழ்காலம்) முதல்காலில் உலகம் ரசித்தது
நண்பர்கள் விரும்பும் மனிதனானேன் அரை அனுபவத்தில்
முன் பசுமைகளை கைஅருகில் இழந்தேன் கல்லுரிநாளில்
உறவுகளை முழுமையாய் இழந்ததாய் உணர்கிறான் இன்றளவில்(உடன் முதுகலை பட்டம்)
குறைபாடு என் தகவமைதலிலா! இல்லை
நான் உயர்திகொண்ட படிப்பிலா (பெருமை என்று நினைத்து)
காரணம் எதுவெனினும் உணர்கிறேன் இழந்ததாய்.
செய்த செயல்களின் முடிவில் நனைத்தேன் புகழ் மழையில் - அது ஒரு காலம்
ஏங்குகிறேன் விமர்சனத்திற்காக முடிவு எதுவாயினும் - எட்டாக்கனி இன்றளவில்
நகர்த்துகிறேன் என்வாழ்வை வரையறுக்கப்பட்ட பொதுவிதின் படி
வசந்தமும் நிறைவும் வரும் என்று !!!!!
இப்படிக்கு
வாழ்க்கையை எதிகொள்ளும் சாமானியன்