கோபாலகிருஷ்ணன் மாற்றம் விரும்பி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கோபாலகிருஷ்ணன் மாற்றம் விரும்பி
இடம்:  மதுரை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Nov-2014
பார்த்தவர்கள்:  49
புள்ளி:  0

என்னைப் பற்றி...

அரசியல் மற்றும் வரலாற்று ஆர்வம் அதிகம். இலக்கியவாதிகள், முற்போக்குவாதிகளை ரசிப்பேன். வலதுசாரி சிந்தனைமேல் விருப்பம். சாமானிய மனிதனாக பெண்களிடம் பேசுவதை விரும்புவேன்

என் படைப்புகள்
கோபாலகிருஷ்ணன் மாற்றம் விரும்பி செய்திகள்

                     பேரன்பு:   


சாதுரியமான தந்திரத்தோடு, சாதகமான சூழ்நிலை பார்த்து  
அங்கும், இங்கும் சென்று, பல படிநிலைகளை எட்டியவர்களுக்கு பிரிவோ, இடம்மாறுதலோ,  
உணரவற்ற மனிதர்கள் வாழ்த்து எனும் பெயரில் எழுப்பும் பெருஞ்சத்ததில் நிகழ்கிறது.   

நூல்பிடித்து அளந்து அறம் பேசாமல், பிறர் இடர் படும்போது அல்லது துன்பப்படும்போது  
உடனிருந்து தேற்றுபவருக்கு அவர் பிரியும்போது மனிதக்கூட்டம்   
பேரன்பு கொண்டு அவரைச்சூழ்ந்து கண்ணீர் வடிக்கிறது.   

பேரன்பு உணர்வுள்ள கண்ணீரையும், சாதகமான வாழ்வு உணர்வற்ற சூழலையும் தருகிறது.   

தேர்வு மனிதனின் தேவையில் உள்ளது. 

By  
GP       

மேலும்

காட்சி ஊடகத்தின் நிலை:


நாள்தோறும் அதிகரிக்கும் பதட்டம், நாள்தோறும் பறிபோகும் அடிப்படை உரிமை,
இவையனைத்தும் தேர்தெடுக்கப்பட்ட அரசால் மக்கள் அடையும் பயன்.

ஊடகங்களும் பத்திரிக்கைகளும் போராட்டத்தை, சமூக எழுச்சியை  கடத்தும் கருவி 
மேற்கூறிய கூற்று பள்ளி காலத்தில் என்னக்கு சொல்லப்பட்ட செய்தி 

சமகால ஊடகங்களை நினைத்து பார்கின்றேன் 
அவர்களுக்கு சில மாதத்திற்கு முன்பு சிம்பு, சுஜித்ரா தேவை பட்டார்கள்
தற்போது ரஜினி மற்றும் விஜய்
எப்பொழுதும் அவர்களுக்கு இரை போடும் சு. சாமிகள் மற்றும் காவிகள் 
இவை காட்சி விவாத ஊடகங்களின் பனி 

ஓய்வு பெற்ற நடிகர் நடிகைகளை வைத்து நடன நிகழ்ச்சி 
பிரபலங்களை வைத்து தேனீர் நிகழ்ச்சி 
எப்பொழுதும் வன்மங்களை காட்டும் நெடுந்தொடர்கள் 
இவை யாவும் தொலைக்காட்சிகளின் முதன்மை பனி 

இன்று விவசாயிகளுக்கு ஆடை இல்லை,
ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தண்ணீர் இல்லை 
தமிழனுக்கு இந்திய தேசத்தில் இடம் இல்லை 
உரிமையை பேசுபவனுக்கு தேசதுரோகி பட்டம் 
அரசின் கருத்தை மறுத்தால் குண்டர் சட்டம்,
மாட்டுக்கறி சாப்பிட்டால் ஆன்டி- ஹிந்து இன்னும் பல பல புதுமைகள் நாள்தோறும் - மக்கள் கொடுத்துவைத்தவர்கள். 

மேற்கூறிய சிறு மக்கள் பிரச்சனைகள் யாவும் (அரசு மற்றும்  ஊடகத்தின் பார்வையில்) ,
ஊடகத்தின் ஒருநாள்  செய்தியாவது மிக அரிது 

அனால் ரஜினியின் ஒரு வார்த்தை ஊடகத்தின் இருவார செய்தி 
இன்று தமிழ் தேசத்தின் ஒட்டுமொத்த பொழுதுபோக்கு கமலின் பிக் பாஸ்

என் ஆசை  எல்லாம் நிச்சயம் பல பிக் பாஸ் சீசன்கள்  இருக்கும்
அதை பார்க்க மக்களும் இன்றுபோல் இருக்க வேண்டும் என்பது மட்டும் தான் 

______________________________________________________

பின் குறிப்பு:

நான் போராளி அல்ல. பொறியாளன் 




மேலும்

ஏன் இப்படி?

முழுவாழ்வில்(நிகழ்காலம்) முதல்காலில் உலகம் ரசித்தது
நண்பர்கள் விரும்பும் மனிதனானேன் அரை அனுபவத்தில்
முன் பசுமைகளை கைஅருகில் இழந்தேன் கல்லுரிநாளில்
உறவுகளை முழுமையாய் இழந்ததாய் உணர்கிறான் இன்றளவில்(உடன் முதுகலை பட்டம்)
குறைபாடு என் தகவமைதலிலா! இல்லை
நான் உயர்திகொண்ட படிப்பிலா (பெருமை என்று நினைத்து)
காரணம் எதுவெனினும் உணர்கிறேன் இழந்ததாய்.

செய்த செயல்களின் முடிவில் நனைத்தேன் புகழ் மழையில் - அது ஒரு காலம்
ஏங்குகிறேன் விமர்சனத்திற்காக முடிவு எதுவாயினும் - எட்டாக்கனி (...)

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (10)

கீதா பரமன்

கீதா பரமன்

ஆலங்குடி
கணேச மூர்த்தி

கணேச மூர்த்தி

விருதுநகர்
ஹாசினி

ஹாசினி

கொழும்பு

இவர் பின்தொடர்பவர்கள் (10)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (10)

ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
ஹாசினி

ஹாசினி

கொழும்பு
மேலே