சின்னஞ்சிறு பிள்ளைகளும் இன்றைய நாட்கள் கைபேசியும் மடிக்கணினியும் வைத்திருக்கும்...
சின்னஞ்சிறு பிள்ளைகளும்
இன்றைய நாட்கள்
கைபேசியும் மடிக்கணினியும் வைத்திருக்கும்
காலம் ஆகிவிட்டமையால்
ஔவைக்கும் அவை தேவை
ஆகிவிட்டதெனக் கருதிவிட்டாளோ