எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

திருடன் பாரதி பிரம்மனின் கற்பனை திருடன் நண்பனின் நினைவுகளின்...

திருடன் பாரதி
பிரம்மனின் கற்பனை திருடன்
நண்பனின் நினைவுகளின் திருடன்
காதலர்களின் அன்பின் திருடன்
பெற்றோர்களின் கனிவின் திருடன்
ஆசிரியனின் கண்டிப்பின் திருடன்
மனைவின் ஏக்கத்தின் திருடன்
சரஸ்வதியின் கல்வியின் திருடன்
உலகின் திருடன்
யாருக்கும் எட்டாத திருடன்
எனின் திருடன்
உன்னின் திருடன்
கவிதையால் திருடன்
காலம் திருடிய திருடன்
மீண்டும் நாம் திருடும் திருடன்
திருடவந்த திருடன்
நம் பாரதி

பதிவு : chandra sekaran
நாள் : 11-Dec-14, 4:35 pm

மேலே