chandra sekaran - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : chandra sekaran |
இடம் | : |
பிறந்த தேதி | : 18-Feb-1989 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 17-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 57 |
புள்ளி | : 3 |
காதல் என்னும் பேருந்து பயணத்தில்
நானும் அவளும் பயணித்தோம்
அவள் இறங்கும் நேரம் வரை
நன் நின்றது படி ஓரத்தில்தான்
அவள் இறங்கிவிட்டால் இப்போது
நன் இறங்கவில்லை
அவளின் நினைவாக தடுமாறி
விழுந்தேன் வாழ்கையில்
ஒளி தருவது அழகிய
தீக் குட்சிகள்
எரிந்து அழிவது மென்மையான
பிஞ்சு விரல்கள்தான்
திருடன் பாரதி
பிரம்மனின் கற்பனை திருடன்
நண்பனின் நினைவுகளின் திருடன்
காதலர்களின் அன்பின் திருடன்
பெற்றோர்களின் கனிவின் திருடன்
ஆசிரியனின் கண்டிப்பின் திருடன்
மனைவின் ஏக்கத்தின் திருடன்
சரஸ்வதியின் கல்வியின் திருடன்
(...)
நண்பர்களே..... வணக்கம்...... எச்சரிக்கை .... இது உங்களுக்கும் நடக்கலாம்...... என்றொரு சிறுகதை(சற்றே பெரிய கதை) நம் தளத்தில் எழுதியது படித்தவர்களுக்கு நினைவிருக்கலாம்....... இப்போது அந்த கதையை குறும் படமாக்க வேலைகள் போய்க் கொண்டு இருக்கின்றன........ யாருக்காவது நடிக்க ஆர்வம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்.....ஆடிசன் போய்க் கொண்டு இருக்கிறது........நன்றி......
எழுத்து தளம் எழுதுபவர்களுக்கு உரிமை அளிப்பதோடு ,
எந்த அளவு கலை அல்லது இலக்கிய லட்சியத்தை
உறுதி செய்கிறது ?
ஆரோக்கியமான, எதார்தமான மற்றும் சார்பற்ற பதில்களை மட்டும் வரவேற்க்கிறேன்
நல்லதை பிறரிடம் சொல்லியனுப்பு
தியதை நீ யாக சென்று சொல்
திருடன் பாரதி
பிரம்மனின் கற்பனை திருடன்
நண்பனின் நினைவுகளின் திருடன்
காதலர்களின் அன்பின் திருடன்
பெற்றோர்களின் கனிவின் திருடன்
ஆசிரியனின் கண்டிப்பின் திருடன்
மனைவின் ஏக்கத்தின் திருடன்
சரஸ்வதியின் கல்வியின் திருடன்
(...)
******விழி வழி கடந்து மீண்டும்
******விழியில் விழுந்து மூளையின்
மொழி பெயர்ப்பில் புரியும்
காட்சியின் நிற சாட்சிகள்.
**********நதியோர பூமியின் விரிப்பு
*********பார்த்ததும் புரியாத சிலிர்ப்பு
பார்க்க வந்திடும் இச்சை
பார்வை சொன்ன நிறம் பச்சை
*********சமுத்திர அலைகளின் கூட்டம்
*********சங்கமிக்கும் கரைத் தோட்டம்
கரையுடன் முத்தப் பன்மை
நுரைத்த எச்சில் வெண்மை
*******அன்னாந்து திரும்பிய சிரம்
*******அலைபாய்ந்தது ஆகாயத்தின் புறம்
வானம் முடிவிலி நீளம்
வண்ணம் முழுவதும் நீலம்
******வளர்ந்து தேய்ந்த நிலவு
******வானுடன் களமாடிய உறவு
கருவறை கல்லறை இருன்மை
காண அருமை கரு
பிற மனிதர்களால் ஏற்படும்(குறிப்பாக பெண்களால்) ஏற்படும் பிரச்னைகளில் சிக்காமல் இருக்க வாழ்வில் நீங்கள் கடைபிடிக்கும் வழி?
ஹா ஹா ஹா
மனித வாழ்க்கைக்கு தேவையான குணங்கள் எவை?
பொது இடங்களில் முத்தமிட உரிமை கோரியும், கலாச்சார காவலர்களுக்கு எதிராகவும் நடத்தப்படும் போராட்டத்திற்கு