தோற்காத காதல்

காதல் என்னும் பேருந்து பயணத்தில்
நானும் அவளும் பயணித்தோம்
அவள் இறங்கும் நேரம் வரை
நன் நின்றது படி ஓரத்தில்தான்
அவள் இறங்கிவிட்டால் இப்போது
நன் இறங்கவில்லை
அவளின் நினைவாக தடுமாறி
விழுந்தேன் வாழ்கையில்

எழுதியவர் : சந்திர சேகரன் (12-Dec-14, 3:55 pm)
பார்வை : 67

மேலே