தமிழி - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  தமிழி
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி :  12-Sep-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  20-Oct-2014
பார்த்தவர்கள்:  256
புள்ளி:  16

என்னைப் பற்றி...

கவிதை எழுத முயற்சிக்கிறேன்....

என் படைப்புகள்
தமிழி செய்திகள்
தமிழி - தமிழி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jul-2018 8:14 pm

சாதிகள் இல்லையடி பாப்பா- என்று
கற்று தந்தவரும் நீங்கள் தான்...
அவன் என்ன சாதி
நம்ம என்ன சாதி
என்று வசைமொழி பாடியவரும்
நீங்கள் தான்....
என்னைத் தேடி என் நண்பர்கள் வரும்போது அவர்களை,
"உள்ளே கூப்பிடும்மா.." என்று
அன்பு வார்த்தைகளைப்
பகிர்ந்தவரும் நீங்கள் தான்...
என் வீட்டிற்கு வருவதற்கு
அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது?
என்று கடுஞ்சொல் கூறியவரும்
நீங்கள் தான்....
அடுத்த வீட்டு ஆண்பிள்ளை
காதலெனும் கருவியைக் கையில் ஏந்தி
சாதியை சிதைக்கும் போது
அவனோடு கைகோர்த்து நின்ற உங்களுக்குத்....
தன் வீட்டுப் பெண் பிள்ளையின்
காதல் மட்டும் கசந்து விட்டதா???
சாதி சாதியென்று
பித்து பிடித்து அல

மேலும்

தமிழி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jul-2018 8:14 pm

சாதிகள் இல்லையடி பாப்பா- என்று
கற்று தந்தவரும் நீங்கள் தான்...
அவன் என்ன சாதி
நம்ம என்ன சாதி
என்று வசைமொழி பாடியவரும்
நீங்கள் தான்....
என்னைத் தேடி என் நண்பர்கள் வரும்போது அவர்களை,
"உள்ளே கூப்பிடும்மா.." என்று
அன்பு வார்த்தைகளைப்
பகிர்ந்தவரும் நீங்கள் தான்...
என் வீட்டிற்கு வருவதற்கு
அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது?
என்று கடுஞ்சொல் கூறியவரும்
நீங்கள் தான்....
அடுத்த வீட்டு ஆண்பிள்ளை
காதலெனும் கருவியைக் கையில் ஏந்தி
சாதியை சிதைக்கும் போது
அவனோடு கைகோர்த்து நின்ற உங்களுக்குத்....
தன் வீட்டுப் பெண் பிள்ளையின்
காதல் மட்டும் கசந்து விட்டதா???
சாதி சாதியென்று
பித்து பிடித்து அல

மேலும்

தமிழி - Mohamed Mufariz அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jun-2018 10:19 pm

#வா நண்பா வா

கல்லூரி படிப்பை முடித்த எனக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை..
என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருக்க...நண்பர்கள் பலரும் வெவ்வேறு நிறுவனங்களில் பணிக்கு செல்வதை இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகள் வெளிச்சம் போட்டு காட்டின..சிலர்,அதை கூட போடாமல் நல்ல நிறுவனங்களில் பணியில் அமர்ந்னர்..

நான் யாரையும் பார்த்து பொறாமை கொள்ளவில்லை..என்று சொல்ல முடியாது...அவனுக்கு கிடைக்கிறது நமக்கு என்ற ஒரு ஆதங்கம் தான்...ஒரு சில நேரங்களில் நாம் தாமத படுத்தாமல் உடனே கிளம்பி இருந்தால் இந்நேரம் ஒரு நல்ல வேலையை வாங்கி இருக்கலாம்..என்று நினைத்து கொள்வேன்...ஆனால், அதுவும் ஒரு சில கணங்களே...சில நேரங்களில

மேலும்

நன்றி... 12-Jul-2018 10:27 am
நன்றி..அண்ணா..ஆரோ 12-Jul-2018 10:26 am
புதுமையான யோசனை....வாழ்த்துக்கள் 28-Jun-2018 3:32 pm
தம்பி மொஹம்மத் ; இது கதை மட்டுமில்லை ஒரு புதிய சிந்தனை..... நல்ல படைப்பு.... உங்களுக்கு என் அன்புகலந்த வணக்கங்கள். தாமதமாய் வந்து படித்தமைக்கு மன்னிக்கவும். 28-Jun-2018 11:02 am
தமிழி - சேக் உதுமான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-May-2018 8:52 pm

நான் காலை கண் விழிக்கும் போது
எந்தன் காதோரம் உன் மூச்சுக்காற்றின்
வெப்பம் வீச வேண்டும்...

ஒரு எச்சில் முத்தத்தோடு காலை தேநீர்
நீ தர வேண்டும்!!!

நான் குளிக்கையில் என்னுடன் சேர்ந்து
நீ கொஞ்சம் நனைய வேண்டும்!!!

என்னை உன் மார்போடு அனைத்து
தலைதுவட்ட வேண்டும்!!!

உன் கையால் உணவு ஊட்டிவிட
வேண்டும்...
நான் மெல்லமாக உன் விரல் கடிக்க
நீ செல்லமாக என்னை அடிக்க
வேண்டும்...

உன்னை பிரியாமனமுடன்
நான் வேலைக்கு செல்ல...
நான் மாலை திரும்ப வரும் வரை
எனக்கு தேவையான முத்தங்களை
நீ வழங்க வேண்டும்...

உன்னை மயக்க குட்டி குட்டி கவிதைகள்
குறுஞ்செய்தி மூலம் நான் அனுப்ப
உதட்டின் ஓரமாய் புன்ன

மேலும்

TQ ma.. 20-May-2018 10:57 am
Anna really superbbbbbb...... 20-May-2018 9:54 am
நன்றி கவி 19-May-2018 2:08 pm
அழகான வரிகள்.. 19-May-2018 1:26 pm
இ பாலாதேவி அளித்த படைப்பில் (public) thoufik rahman மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Apr-2018 4:00 pm

இப்படியே விட்டு விடு என்னை


காதலென என்மீது நீ
உருகி வழிவது அமுதமழையல்ல
அமிலமழை
வெந்துத்தணிய நானொன்றும் அக்னிகுஞ்சல்ல
வண்ணத்துப்பூச்சி....

நீ கனவில் கரம்கோர்த்து உணர்வில் உறவாடி
இமைமூடி இல்லறம் நடத்துகிறாய்
இனியேனும் என்னை நிஜத்தோடு வாழவிடு

அன்பெனும் எண்ணத்தில்
என்இதயத்தை
நீ கிழித்துப் போடுவதும்
நான் தையல் போடுவதும்மாய்

இனி நீ கிழித்துப் போட இடமுமில்லை
தையல் போடவழியுமில்லை...

விலங்கிட்டாய் மகிழ்ந்தேன்
விலங்கானாய் பயந்தேன்....

தேடித்தவிப்பாய்
பேசிவதைப்பாய்
உயிரோடு
சமைப்பாய்
ரணத்தோடு சுவைப்பாய்
அதையும் காதலென்றே
உரைப்பாய்....


அத்திப்பூத்ததென்று
அகம் ம்க

மேலும்

மிக்க நன்றிகள் முயற்சிக்கிறேன் 28-Apr-2018 9:25 pm
மகிழ்ச்சி மிக்க நன்றிகள் 28-Apr-2018 9:24 pm
மிக்க நன்றிகள் மகிழ்ச்சி 28-Apr-2018 9:23 pm
மிக்க நன்றி தோழமையே எப்போதும் இணைந்திருங்கள் 28-Apr-2018 9:23 pm
தமிழி - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Nov-2017 7:38 am

ஏதேனும் ஒரு ரணத்தை
சுமந்தலையும்
மனதோடு...
யாரேனும் ஒருவர் வீட்டிற்கு
செல்கிறேன்.

புன்னகையோடு வரவேற்கிறார்.
அந்த யாரேனும் ஒருவர்.
புன்னகையோடு இருக்கை திசை நோக்கி
அவர் கைகளை நீட்டி
அமரச் சொல்கிறார்.
புன்னகையோடு தேநீர் தயாரிக்கிறார்.
புன்னகையோடு தேநீர் கோப்பையில்
தேநீர் ஊற்றி..
புன்னகையோடு அருந்த தருகிறார்.
நானும் கூட
புன்னகையோடு மகிழ்ந்து பெற்று
அருந்தி மகிழ்கிறேன்.
புன்னகையோடு உரையாடிவிட்டு
புன்னகையோடு வழியனுப்பி வைக்கிறார்
அந்த யாரேனும் ஒருவர்.

வெளியில் வருகிறேன்...
வெயிலில் நிற்கிறேன்.
சூரியன் புன்னகை ஒளி சிந்துகிறது.
வாகனச் சத்தம் புன்னகை ஒலி எழுப்புகிறது.
சூழல் த

மேலும்

அற்புதமான வரிகள் 24-Apr-2018 1:40 pm
நன்றி அம்மா 16-Nov-2017 9:55 am
ஓஹோ.. அப்படியா தோழா 16-Nov-2017 9:55 am
நல்ல அழகிய தேடலில் மனம் , வாழ்த்துக்கள் சந்தோஷ் 15-Nov-2017 9:32 pm
தமிழி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Apr-2018 7:16 pm

உன் கரத்தைப்
பிடிக்கத் தான்
கட்டுப்பாடு என்றால்....
உன் கட்டழகை
ரசிப்பதற்குமா
கட்டளை...?

மேலும்

உண்மை தான்.நன்றி..... 24-Apr-2018 1:21 pm
☺☺அருமை தோழர்...கண்களின் அனுமதி பெற்று இரசித்திடுங்கள்... 24-Apr-2018 11:50 am
தமிழி - தமிழி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Apr-2018 11:29 pm

உனக்கு நான்
பத்தோடு பதினொன்று.
ஆம்...
நான் உனக்கு
பத்தோடு பதினொன்று தான்!
என்று தெரிந்திருந்தும் கூட
உன்னை மறப்பதற்கு
வழி தெரியாமல்
நினைக்கிறேன்.
மறக்க நினைக்கும் போது
என்னை அழைக்கிறாய்.
அழைப்பை மறுத்தால்....
அன்பைப் பகிர்ந்து என்னைத்
தேங்க வைக்கிறாய்.
உணர்வுகளுக்கு உயிர் அளிப்பது
இரவு மட்டுமே...
இரவின் துணையோடு
எனது உணர்வுகளுக்கு
உயிர் அளித்தாயடா...
நன்றியை மட்டுமே உரித்தாக்குகிறேன்
உன் கரத்தைக்
காதலின் துணையோடு
பிடிக்க முயன்றேன்.
முடியவில்லை....
காதல் அறியாததைக்
காமம் அறிந்தது...
புரிதல்கள் தவறானது தான்.
வேறு வழியில்லை..
உன்னோடிருக்க!!!
காதலைச் சுமக்கும்
நினைவுக

மேலும்

தமிழி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2018 11:29 pm

உனக்கு நான்
பத்தோடு பதினொன்று.
ஆம்...
நான் உனக்கு
பத்தோடு பதினொன்று தான்!
என்று தெரிந்திருந்தும் கூட
உன்னை மறப்பதற்கு
வழி தெரியாமல்
நினைக்கிறேன்.
மறக்க நினைக்கும் போது
என்னை அழைக்கிறாய்.
அழைப்பை மறுத்தால்....
அன்பைப் பகிர்ந்து என்னைத்
தேங்க வைக்கிறாய்.
உணர்வுகளுக்கு உயிர் அளிப்பது
இரவு மட்டுமே...
இரவின் துணையோடு
எனது உணர்வுகளுக்கு
உயிர் அளித்தாயடா...
நன்றியை மட்டுமே உரித்தாக்குகிறேன்
உன் கரத்தைக்
காதலின் துணையோடு
பிடிக்க முயன்றேன்.
முடியவில்லை....
காதல் அறியாததைக்
காமம் அறிந்தது...
புரிதல்கள் தவறானது தான்.
வேறு வழியில்லை..
உன்னோடிருக்க!!!
காதலைச் சுமக்கும்
நினைவுக

மேலும்

தமிழி - தமிழி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Apr-2018 9:10 pm

நான் அறியாமல்
நீ என்னைக் கவனிக்கும்
ஒவ்வொரு நொடியும்
தொலைந்து போகிறேனடா...
நான் கேட்காமல்
நீ எனக்குச் செய்யும்
ஒவ்வொரு உதவியிலும்
கரைந்து போகிறேனடா....
உன் அன்பெனும்
மழைச் சாரலில்
நனைந்து போகத் தான் ஆசை..
ஏனோ தெரியவில்லை.!!
என்னால் ஆசைமட்டும் தான்
படமுடிகிறது.....

மேலும்

தமிழி - தமிழி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Apr-2018 11:34 pm

எங்கு இருந்தாயடா?
இத்தனை நாட்களாக...
என் வீட்டுக் கண்ணாடி பிம்பத்தை
பலமுறை பார்க்க வைத்தவனே!!
உன் கண்கள், என்னைத் தீண்ட
நான் வெட்கித்
தலைகுனிவதைப்
பார்த்து ரசித்தவனே!!!
எங்கு இருந்தாயடா?
இத்தனை நாட்களாக....
என்னை அடையக் கூடிய
தூரத்தில் நீயும்..
உன்னை அடைய முடியாமல்
நானும்
தவிக்கிறேன்...
எங்கு இருந்தாயடா??
இத்தனை நாட்களாக.....

மேலும்

மிக அருமை இப்படியே எழுதுங்கள்...மெய் சிலிர்த்து போனேன். 15-Apr-2018 9:23 am
தமிழி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Apr-2018 11:34 pm

எங்கு இருந்தாயடா?
இத்தனை நாட்களாக...
என் வீட்டுக் கண்ணாடி பிம்பத்தை
பலமுறை பார்க்க வைத்தவனே!!
உன் கண்கள், என்னைத் தீண்ட
நான் வெட்கித்
தலைகுனிவதைப்
பார்த்து ரசித்தவனே!!!
எங்கு இருந்தாயடா?
இத்தனை நாட்களாக....
என்னை அடையக் கூடிய
தூரத்தில் நீயும்..
உன்னை அடைய முடியாமல்
நானும்
தவிக்கிறேன்...
எங்கு இருந்தாயடா??
இத்தனை நாட்களாக.....

மேலும்

மிக அருமை இப்படியே எழுதுங்கள்...மெய் சிலிர்த்து போனேன். 15-Apr-2018 9:23 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

சேக் உதுமான்

சேக் உதுமான்

கடையநல்லூர்,நெல்லை
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
சகி

சகி

பிறந்த,சிதம்பரம்,வசி,சென்
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (13)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
s.sankusubramanian

s.sankusubramanian

KANCHEEPURAM,TAMILNADU,INDIA

இவரை பின்தொடர்பவர்கள் (13)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
மேலே