தமிழி- கருத்துகள்

புதுமையான யோசனை....வாழ்த்துக்கள்

உங்களுக்கு வரப்போகும் துணைவியார் கொடுத்து வைத்தவர்.. உன்னை நான் சுமக்க வேண்டும்.என்னை நீ சுமக்க வேண்டும்.
அருமையான வரிகள்..இது கற்பனையோடு நின்று விடாமல் நிஜ வாழ்க்கையிலும் இருக்க வேண்டும்.

உணர்ச்சி மிக்க வரிகள்...அருமை அருமை

உண்மை தான்.நன்றி.....

கல்லூரி பேராசிரியர் ஒருவரின் தூண்டுதலால்
இத்தோட்டத்திற்கு வந்து சேர்ந்தேன்.அன்றிலிருந்து
இங்கு மலரும் மலர்களின் மணத்தில்
மயங்கி கிடக்கிறேன்.

தங்களின் கருத்துக்கு மிக்கநன்றி.....தமிழ் உறவுகளே

இதழின் ஓரத்தில் புன்முறுவலை ஏற்படுத்துகிறது....ரசிக்க வைக்கும் வரிகள்....அற்புதம்!!!

உண்மை தான்...நன்றி தோழரே!!!

அனைத்து சித்திகளும் சித்தீகளாக இருப்பதில்லை நண்பரே...உணர்வுமிக்க வார்த்தைகள்..வாழ்த்துகள்

மன்னிக்கவும் நண்பரே...நான் பெண் என்பதை தாங்கள் அறியவில்லை போலும்..

அத்தகையோரின் அறியாமையை கண்டு வருந்துகிறேன்...இவ்வுலகில் உண்மைக்கு புறம்பானதே என்றும் மதிப்பு பெறும்.தமிழ் என்றைக்குமே அன்னைமொழி..அதன் பெருமையை சொல்லிப்புரிய வேண்டுவதில்லை..தமிழ் தமிழ் தான்...வடமொழி வடமொழி தான்....

கவிதையை கண்டு ரசித்தமைக்கு நன்றி தோழரே!!!


தமிழி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே