என் உரிமை எனக்கில்லை
எனது உரிமைகளை
நான்
கையாளுவதற்கு முன்
பிறரால் களவாடப்படுகிறது....
காரணம் அறிய விழைகிறேன்.😟
இன்றுவரை
விடை கிடைக்கவில்லை..
அவமானமே எனக்கு உரித்தாகிறது
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
