எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்றைய பிறந்த நாளை விட நேற்றைய பிறந்த நாள்...

இன்றைய பிறந்த நாளை விட நேற்றைய பிறந்த நாள் மிகவும் பிரபலம்......!
பாரதியே
உன் சொற்களால்
தமிழ் மனம் பரப்பினாய்
அதே தமிழால்
உன் புகழ் பரப்புவேன்
இது சத்தியம் !

பதிவு : வீரமனோகரி
நாள் : 12-Dec-14, 6:52 pm

மேலே