எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்று மட்டும் ஏனோ நான் பற்ற வைத்த சிகரெட்டில்...

இன்று மட்டும் ஏனோ
நான் பற்ற வைத்த
சிகரெட்டில்
எரிந்துக்கொண்டிருக்கிறது
என் பிழைகள்...!

-இரா.சந்தோஷ் குமார்.

நாள் : 14-Dec-14, 8:56 pm

மேலே