@@வலிகள் குறையவில்லை @@ எழுதி எழுதி கரைக்கிறேன் ......
@@வலிகள் குறையவில்லை @@
எழுதி எழுதி
கரைக்கிறேன் ...
என் வலிகளை....
என் வலிகள் மட்டும்
ஏனோ குறையவில்லை ...
கண்ணீரில் கரைத்துவிட
முடியவில்லை வலிகளை ....
என் இதய சவப்பெட்டியில்
பிணமாய் நான் இன்று ...