எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கடைபிடித்தல் - கடைப்பிடித்தல் கட்டடம் - கட்டிடம் ஏற்கனவே...

கடைபிடித்தல் - கடைப்பிடித்தல்
கட்டடம் - கட்டிடம்
ஏற்கனவே - ஏற்கெனவே

காணும்போது - காணும் போது
அவ்வாறுதான் - அவ்வாறு தான்

- இவ்வாறு பயன்படுத்தப்படும் சொற்களில் மிகச்சரியானது எது? தவறானது எது?
சரியெனக் கூறப்படும்பட்சத்தில் ஆதாரம் எங்கு திரட்டப்பட்டது?
அதன் இலக்கணம் எதில் உள்ளது? என்பது போன்ற தகவல்களைத் தாருங்கள் நண்பர்களே....

நாள் : 16-Dec-14, 6:33 pm

மேலே