எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

@@உதவி @@ என் அம்மாவிற்கு என்னால் முடிந்த உதவி......

@@உதவி @@

என் அம்மாவிற்கு
என்னால் முடிந்த உதவி...

என் சுமை பெரிதல்ல ...
அவள் சுமையே பெரிது...

என்னை சுமந்தவளுக்கு
என் சிறு உதவி....

பாரமாக தெரியவில்லை
ஒரு செங்கல் ...

சுகமான சுமையாகவே
தெரிகிறது ....

பதிவு : சங்கீதா
நாள் : 19-Dec-14, 6:41 pm

மேலே