திரைப்படங்களைப் பாருங்கள். அவற்றில் நல்ல கருத்து மிகக் குறைந்த...
திரைப்படங்களைப் பாருங்கள். அவற்றில் நல்ல கருத்து மிகக் குறைந்த அளவில் தான் இருக்கும். அவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். பாருங்கள் ரசியுங்கள் அத்தோடு மறந்துவிட்டு உங்கள் வேலையைப் பாருங்கள். முன்னேறும் வழியைப் பாருங்கள் . சினிமாவால் உருப்பட்டவர்களைவிட கெட்டவர்களே அதிகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெறித்தனமாக இருக்கக் கூடாது.. பாலபிஷேகம் முதலியவற்றைச் செய்து அவர்களை உயர்த்தக் கூடாத உயரத்துக்கு உயர்த்த வேண்டாம். அவர்கள் உங்களால் பிழைக்கிறார்கள். நீங்கள் அவர்களால் பிழைக்கவில்லை