எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கழுத்துச் சுளுக்கு குறைய ஆமணக்கு எண்ணெயை கழுத்தில் சுளுக்கு...

கழுத்துச் சுளுக்கு குறைய

ஆமணக்கு எண்ணெயை கழுத்தில் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவி அதன் மேல் புளிய இலையை ஒட்ட வைத்து இரண்டு மணிநேரம் கழித்து வெந்நீரால் உருவி விட்டால் கழுத்தில் ஏற்பட்ட சுளுக்கு குறையும்.

சிறிது மிளகை எடுத்து அதனுடன் கற்பூரம் வைத்து லேசாக தண்ணீர் விட்டு நன்றாக மை போல அரைத்து வலியுள்ள இடத்தில் பற்றுப் போட்டு வந்தால் சுளுக்கு, வாய்வுப் பிடிப்பு வீக்கம் குறையும்.

மஞ்சள், சுண்ணாம்பு, உப்பு இம்மூன்றையும் சூடு தண்ணீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடுசெய்து சுளுக்கின் மீது பற்றுப்போட்டால் சுளுக்கு குறையும்.

நாள் : 23-Dec-14, 10:03 am

மேலே