// பாரத் ரத்னா பற்றி தந்தி டிவியில் விவாதம்...
// பாரத் ரத்னா பற்றி தந்தி டிவியில் விவாதம் தேவையா ////
பாரத் ரத்னா
நேரு குடும்பதுக்கே, நேருபாய் , இந்திரா கான் , ராஜீவ் கான் என்று காங்கிரஸ் அரசால் கொடுக்கப்பட்ட நேரத்தில்,
காந்தி தேசத்தின் தந்தை என்ற பட்டத்துக்கு அரசியல் சட்டத்தில் இடமில்லை என்று "கை" யை விரித்த காங்கிரஸ் சென்ற வருடம் அதே சட்டத்தை வளைத்து சச்சின் டெண்டுல்கர் என்னும் விளையாட்டு வீரருக்கு , அதுவும் அவரது கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆனா பின்னர் வழங்கியதை விவாதித்து இருக்குமா ?