எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் வீட்டுக்கு முன்புள்ள குளத்தங்கரையில் அவளை காணவில்லை. குளத்திற்குதானே...

என் வீட்டுக்கு
முன்புள்ள குளத்தங்கரையில்
அவளை காணவில்லை.
குளத்திற்குதானே அவள்
வந்து சென்றுக்கொண்டிருந்தாள்...?

எப்படியிருப்பாள் ?
இன்று அமாவாசை.....!!!


-இரா.சந்தோஷ் குமார்

நாள் : 27-Dec-14, 6:15 pm

மேலே