எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தெருவில் பலூன்காரனை பார்த்ததும் சின்ன வயது நியாபகம்... பெற்றவளிடத்தில்...

தெருவில்
பலூன்காரனை பார்த்ததும்
சின்ன வயது நியாபகம்...
பெற்றவளிடத்தில்
பலூன் வாங்கி கேட்டதில்லை
கேட்டாலும் கிடைக்காது என்று தெளிந்த மனநிலையோடு
ஏக்கத்துடன் எட்ட நின்று பார்த்த நியாபகம்...
இன்று நீ எட்டி பார்த்ததுமே
வாங்கி தருகிறேன்
என்னை போல நீயும்
ஏக்கம் கொள்ள கூடாதென்று ...........

நாள் : 28-Dec-14, 7:45 pm

மேலே