எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன்னோடு விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டில் வேஷ்டி தெரிவது போல...


உன்னோடு விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டில்
வேஷ்டி தெரிவது போல
கதவிடுக்கில் ஒளிந்து கொள்கிறேன்
நீ வெற்றி பெறுவதற்காக மட்டும்


என் தோளுக்கு
மேலே துக்கிவைக்கிறேன்
<<மகனே>>
எனக்கு எட்டாதவற்றையும்
நீ பாா்ப்பதற்காக..

நீ ஆசிரியரும் இல்லை
நான் மாணவனும் இல்லை
தவறேதும் இளைக்காமல்
உன்னிடம் அடிவாங்க கை நீட்டுகிறேன்
----- நீ சிரிப்பதற்காக மட்டும்

நாள் : 28-Dec-14, 7:49 pm

மேலே